கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

கவலை மறந்து காத்திருப்போம்

 

1.

கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்

நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்

அவரின் நாம் மகிழ்ந்திருப்போம்

இதய விருப்பம் நிறைவேற்றுவார் – கர்த்தரை

 

2.

நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே

நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே

உதவி செய்து காத்திடுவார்

உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் – கர்த்தரை

 

3.

வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே

ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்

கர்த்தரையே சார்ந்திருப்போம்

அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் – கர்த்தரை

 

4.

சுயபுத்தியில் சாய்ந்திடாமல்

முழு உள்ளத்தோடு நம்பிடுவொம்

வழிகளெல்லாம் நினைத்திடுவோம்

வாழ்வின் பாதை காட்டிடுவார் – கர்த்தரை



karthdharai nokki amarnththirubbom

kavalai maranththu kaththirubbom

 

1.

karthdharai nambi nanmai seyvom

nallathor meyschalai kantadaivom

avarin nam makiznththirubbom

idhaya virubpam niraiverruvar – karthdharai

 

2.

nithiman iradsibbu nischayame

nithdham adaikkalam karthdhar thame

udhavi seythu kaththiduvar

ullaththil dhangki nataththiduvar – karthdharai

 

3.

vazikal anaiththum karthdharukke

obbuviththu nam makiznththirubbom

karthdharaiye sarnththirubbom

avare anaiththum vaykkas seyvar – karthdharai

 

4.

suyabuththiyil saynththidamal

muzu ullaththodu nambiduvom

vazikalellam ninaiththiduvom

vazvin bathai kaddiduvar – karthdharai